பாட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
==பாட்டியல் நூல்கள்==
பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள்,
* [[இந்திரகாளியம்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.10ம் நூற்றாண்டு
 
* [[இலக்கணவிளக்கப் பாட்டியல்]] வைத்தியநாததேசிகர் -கி.பி.17ம் நூற்றாண்டு
* [[சிதம்பரப் பாட்டியல்]] பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16ம் நூற்றாண்டு
* [[தாத்தாத்திரேயர் பாட்டியல்]]
* [[பண்டாரப் பாட்டியல்]]
* [[பிரபந்தத் திரட்டு]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபம்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு
* [[நவநீதப் பாட்டியல்]] நவநீதநடனார் -கி.பி.14ம் நூற்றாண்டு
* [[பண்டாரப் பாட்டியல்]]
* [[பன்னிரு பாட்டியல்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.13ம் நூற்றாண்டு
* [[வெண்பாப்பிரபந்த பாட்டியல்/வச்சணந்திமாலைதீபம்]] குணவீர பண்டிதர் ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.13ம்19ம் நூற்றாண்டு
* [[சிதம்பரப் பாட்டியல்]] பரஞ்சோதிமுனிவர் -கி.பி.16ம் நூற்றாண்டு
* [[பிரபந்த மரபியல்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.16ம் நூற்றாண்டு
* [[இலக்கணவிளக்கப் பாட்டியல்]] வைத்தியநாததேசிகர் -கி.பி.17ம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபிகை]] முத்துவேங்கட சுப்பையர் -கி.பி.19ம் நூற்றாண்டு
* [[பிரபந்த தீபம்மரபியல்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம்16ம் நூற்றாண்டு
* [[பிரபந்தத் திரட்டு]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.19ம் நூற்றாண்டு
* [[முத்துவீரியப் பாட்டியல்]]
* [[இந்திரகாளியம்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.10ம் நூற்றாண்டு
* [[வரையறுத்தபாட்டியல்]] ஆசிரியர்பெயர் தெரியவில்லை -கி.பி.14ம் நூற்றாண்டு
* [[வெண்பாப் பாட்டியல்/வச்சணந்திமாலை]] குணவீர பண்டிதர் -கி.பி.13ம் நூற்றாண்டு
 
என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது