தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தாவர வகைப்பாடு: +===பெயரிடல்===
சி →‎தாவர வகைப்பாடு: அதன் பின்பு வந்த அறிஞர்கள்(குறிப்பாக லின்னேயஸ் ) தாவரங்களின் மலர் பண்புகளு
வரிசை 66:
#இயற்கை முறை - (எ.கா) பெந்தம்-கூக்கர் முறை
#மரபுவழி முறை - (எ.கா) அடால்ஃப் எங்ளர்(1844-1930), கார்ல் பிராண்டல்(1849-1893) இருவரும் கூறினர்.
*தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள்(குறிப்பாக [[லின்னேயஸ்]] ) தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன.
*[[உயிரியல் வகைப்பாடு|உயிரியல் வகைப்பாட்டின்படி]], தொடக்கக் கால அறிஞர்கள், [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்களை]] [[ஒருவித்திலைத் தாவரம்]], [[இருவித்திலைத் தாவரம்]] என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது