சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== முற்காலச் சோழர்கள் ==
[[படிமம்:karikala territories.png|thumb|350px|கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120]]
{{முதன்மை|சங்ககாலச் சோழர்}}
{{முதன்மை|தொன்மச் சோழர்}}
இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை [[பரணர்]], [[கழாத்தலையார்]] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் [[இளஞ்சேட்சென்னி]] என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடலொன்றில் புகழப்படுகின்றான்.<ref>அகநானூறு 375 ஆவது பாடல்:
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1458201" இருந்து மீள்விக்கப்பட்டது