சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
{{முதன்மை|தொன்மச் சோழர்}}
இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி{{cn}} என்பவனாவான். இவனை [[பரணர்]], [[கழாத்தலையார்]] ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் [[இளஞ்சேட்சென்னி]] என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என [[அகநானூறு|அகநானூற்றுப்]] பாடலொன்றில் புகழப்படுகின்றான்.<ref>அகநானூறு 375 ஆவது பாடல்:
:.....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
:விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது