நீரிழிவு விழித்திரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox disease
நீரிழிவு சார்ந்த [[விழித்திரை நோய்]] (Diabetic retinopathy) எனும் இவ்வகைப் பாதிப்பில் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய
| Name =
இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து [[விழித்திரை|விழித்திரையின்]] மேல் [[இரத்தம்]] பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். [[லேசர்|லேசர் கதிர்கள்]] மூலம் [[அறுவை சிகிச்சை]] செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.
| Image = Fundus photo showing scatter laser surgery for diabetic retinopathy EDA09.JPG
| Caption = நீரிழிவு [[விழித்திரை நோய்]]க்கான சிதறடி [[சீரொளி]] (லேசர்) அறுவை சிகிச்சையினைக் காட்டும் விழியடி பிம்பம்
| DiseasesDB = 29372
| ICD10 = {{ICD10|H|36||h|30}} ({{ICD10|E|10|3|e|10}} {{ICD10|E|11|3|e|10}} {{ICD10|E|12|3|e|10}} {{ICD10|E|13|3|e|10}} {{ICD10|E|14|3|e|10}})
| ICD9 = {{ICD9|250.5}}
| ICDO =
| OMIM =
| MedlinePlus = 000494
| MedlinePlus_mult= {{MedlinePlus2|001212}}
| eMedicineSubj = oph
| eMedicineTopic = 414
| eMedicine_mult = {{eMedicine2|oph|415}}
| MeshID = D003930
}}
'''நீரிழிவு [[விழித்திரை நோய்]]''' (Diabetic retinopathy)<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.mayoclinic.com/health/diabetic-retinopathy/DS00447|publisher=Mayo Clinic|accessdate=14 May 2012}}</ref> என்பது [[நீரிழிவு நோய்|நீரிழிவினால்]] வரும் சிக்கல்களினால் உண்டான [[விழித்திரை|விழித்திரையைப்]] பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் [[குருட்டுத் தன்மை|குருட்டுத் தன்மையை]] உருவாக்கும் தன்மையுள்ளது<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.diabetes.co.uk/diabetes-complications/diabetic-retinopathy.html|accessdate=25 November 2012| work=Diabetes.co.uk}}</ref>. இது, நீரிழிவினால் [[கண்|கண்ணில்]] ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது<ref name=kertes2007>{{Cite book|editor=Kertes PJ, Johnson TM |title=Evidence Based Eye Care |year=2007 |isbn=0-7817-6964-7 |publisher=Lippincott Williams & Wilkins |location=Philadelphia, PA}}{{Page needed|date=September 2010}}</ref>.
 
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து [[விழித்திரை|விழித்திரையின்]] மேல் [[இரத்தம்]] பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். [[லேசர்|லேசர் கதிர்கள்]] மூலம் [[அறுவை சிகிச்சை]] செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.
 
==மேலும் பார்க்க:==
வரி 7 ⟶ 24:
==வெளி இணைப்பு:==
http://en.wikipedia.org/wiki/Diabetic_retinopathy
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[en:Diabetic retinopathy]]
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_விழித்திரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது