கூரத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==இயற்றிய நூல்கள்==
 
ஸ்ரீ அனுமாநுஷ தவம்ஸ்தவம், சுந்தரபாஹூ தவம்ஸ்தவம், வரதராஜ தவம்ஸ்தவம், வைகுண்ட தவம்ஸ்தவம், ஸ்ரீ தவம்ஸ்தவம், தாடீபஞ்சகம் மற்றும் ப்ரார்தனபஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இயற்றியுள்ளார்.
 
 
சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுசரின் வேண்டுதலுக்கிணங்க காஞ்சி வரதராசப்பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்ட இறைவன் அருளினார். மகிழ்ச்சியோடு திருவரங்கம் திரும்பி மீண்டும் ஆசாரியன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னுடைய 123ம் அகவையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். வருத்தமுற்ற இராமானுசருக்கு ஆசாரியனை வரவேற்கவே முன்னரே திருநாடு செல்வதாக முகமன் கூறிச் சென்றார்.
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1458468" இருந்து மீள்விக்கப்பட்டது