முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பல பாரம்பரியங்களில் இவ்விழா ''கேன்டில்மஸ்'' (Candlemas) என அழைக்கப்படுகின்றது. இவ்விழா திருப்பலிக்கு முன்பு எறியும் திரிகளோடு பவணியாக ஆலயத்துக்கு மக்கள் வருவர். ஆகவே இப்பெயர் வழங்கலாயிற்று. பல கிறித்தவ திருச்சபைகளில் இவ்விழா 40 நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்துமசுக் காலத்தினை]] நிறைவு பெறச்செய்கின்றது. [[இங்கிலாந்து திருச்சபை]]யில் இவ்விழா 2 பெப்ரவரி அல்லது 28 ஜனவரி முதல் 3 பெப்ரவரி வரை இடையில் வரும் ஞாயிறன்று கொண்டாடப்படும். .
 
[[கத்தோலிக்க திருச்சபை]]யில், இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்வு [[கத்தோலிக்க செபமாலை#Mysteries of the Rosary|Joyful Mysteryசெபமாலையின்]] மகிழ்ச்சி மறைபொருள்களின் நான்காம் மறைபொருள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1458625" இருந்து மீள்விக்கப்பட்டது