நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 85:
|| டெக்கா டையீன்
|}
 
== ஐதரோ கார்பன்களின் பயன்கள்:-
==
தற்கால நாகரிகத்திற்கு ஐதரோகார்பன்கள் ஒரு முதன்மை ஆற்றல் ஆதாரமாக இருக்கிறது. தீப்பிடித்து எரியக்கூடிய எரிபொருளுக்கான ஆதாரமாக இருப்பதுதான் இதனுடைய முக்கியமான பயன்பாடாகும். திடநிலையில் ஐதரோகார்பன்கள் கட்டித்தாராக இறுகி காணப்படுகிறது.
 
ஆவியாகும் ஐதரோகார்பன்களின் கலவைகள் த்ற்போது ஓசோன் படலத்தின் மீது குளோரோப்ளோரோகார்பன் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குளோரோப்ளோரோகார்பனுக்குப் பதிலாக நுண்ணுயிர் பாதுகாப்புக் கூழ்மமாக இவை தெளிக்கப்படுகின்றன.
 
மீத்தேன்,ஈத்தேன் ஆகிய ஐதரோகார்பன்கள் சாதாரண சூழ்வெப்ப நிலையில் வாயுக்களாக காணப்படுகின்றன. வெறும் அழுத்தம் என்ற காரணியால் மட்டும் இவற்றை திரவமாக்கிவிட முடியாது. ஆனாலும் புரோபேனை எளிதில் திரவமாக்கி புரோபேன் புட்டிகளில் பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். பியூட்டேன் மிக எளிதில் ஆவியாகக்கூடியதும் பாதுகாப்பானதுமான ஒரு எரிபொருளாகும். இது சிறிய கையடக்கத் தீமூட்டிகளில் எரிபொருளாக பயன்படுகிறது. பொதுவாக மெழுகுகள் மற்றும் மசகு உட்பட உயர் மூலக்கூறு எடையுள்ள கரிமச் சேர்மங்களை கரைக்கும் கரைப்பானாக பென்டேன் திரவம் பயன்படுகிறது. சாதாரண அறை வெப்பநிலையில் திரவமாக காணப்படும் பென் டேன் ஒரு சக்தி வாய்ந்த, கிட்டத்தட்ட மணமற்ற கரைப்பானாக வேதியியல் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ] பொதுவாக ஹெக்சேனும் அதிகளவில் பெட்ரோலுக்கு மாற்றாக குறிப்பிடத்தக்க அளவுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இத்திரவம் மணமற்று காந்த முனைப்பற்று இருப்பதால் பரவலாக பயன்படுகிறது.
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது