கூரத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
கூரத்தாழ்வார் [[இராமானுசர்|இராமானுசரின்]] மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய் செய்துவந்தவர். ஒருமுறை [[
[[திருமங்கையாழ்வார்]] பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் [[தனியன் பாடிய புலவர்கள்|தனியன் பாடிய புலவர்]]. [[கட்டளைக் கலித்துறை]]யால் அமைந்துள்ள அந்தப் பாடல்<ref>
<poem>
|