காந்தரூபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
 
'''” ==காந்தரூபன் அறிவிச் சோலைக்கு ” வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்.'''''''''தடித்த எழுத்துக்கள்''''''''''''==
 
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் , எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது , காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால் , அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
"https://ta.wikipedia.org/wiki/காந்தரூபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது