மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இயங்கமைவு: தகவல் மற்றும் மேற்கோள் சேர்ப்பு
→‎மிசோரம் தவிர பிற இடங்களில்: தகவல், படிமம், நிகழ்படம் ஆகியவை இணைப்பு
வரிசை 36:
 
==மிசோரம் தவிர பிற இடங்களில்==
[[படிமம்:Panda by emz452.jpg|thumb|அழியும் தருவாயில் உள்ள இனமான பான்டாக்களின் முதன்மை உணவு மூங்கில்களே. இதனால் ஒருமித்த மூங்கில் பூப்பு இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.]]இதேபோன்ற ஒருமித்த மூங்கில் பூப்பை ஒட்டிய எலிகளின் அளவுக்கதிகமான இனப்பெருக்கம் அண்டை மாநிலங்களான [[அருணாசல பிரதேசம்]], [[மணிப்பூர்]], மற்றும் [[நாகாலாந்து]],<ref name=strategy /> ஆகியவற்றிலும், [[லாவோஸ்]], [[மடகாஸ்கர்]], [[ஜப்பான்]] மற்றும் [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க நாடுகளிலும்]] ஏற்படுகின்றது.<ref name=laos>[http://www.aciar.gov.au/web.nsf/att/JFRN-6BN99X/$file/mn96chapter1.pdf லாவோஸ் மேடுகளில் எலிச்சிக்கல்: வரலாற்றுப்பாங்குகளைப் பற்றிய பகுப்பாய்வு] ([[PDF]] format) {{ஆ}}</ref>
 
இதே போன்று 1980களில் [[சீனா]]வில் ''பசானியா பாங்கியானா'' (''Bashania fangiana'') என்ற மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால் அங்குள்ள பான்டா (''Giant Panda'') விலங்குகள் பாதிக்கப்பட்டன.<ref name="inbar"/>{{video|filename=Chengdu-oso-panda-comiendo-v01-mpg.ogg|title=பெரும் பான்டா ஒன்று மூங்கில் இலைகளை உண்ணும் காட்சி|description=|format=[[Ogg]]}}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது