பிரசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Jagadeeswarann99 பயனரால் பிரசுதி, பிரசூதி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)
No edit summary
 
'''பிரசுதிபிரசூதி''' என்பவர் [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் [[பிரம்மா]] தோற்றுவித்த முதல் மனிதர்களான [[சதரூபை]], [[மனு]] தம்பதியினரின் மகளாவார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=11025 பிரம்மாண்ட புராணம் பகுதி-1</ref> இவருக்கு [[பிரியவிரதன்]], [[உத்தானபாதன்]] எனும் சகோதரர்களும், [[ஆக்ருதி]] என்ற சகோதரியும் உள்ளனர். பிரம்மாவின் மகனான [[தட்சன்|தட்சனுடன்]] இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அத்துடன் தட்சன் பிரசுதி தம்பதியினருக்கு [[அதிதி]], [[திதி]], [[தனு]], [[கலா]], [[தனயு]], [[சின்ஹிகா]], [[குரோதா]], [[பிரதா]], [[விஸ்வா]], [[வினதா]], [[கபிலா]], [[முனி]], [[கத்ரு]], [[தாட்சாயினி]], [[ரேவதி]] மற்றும் [[கார்த்திகை]] உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், [[ரதி]] ஆகியோர் மகள்களாகப் பிறந்தார்கள்.
 
இவருக்கு [[பிரியவிரதன்]], [[உத்தானபாதன்]] எனும் சகோதரர்களும், [[ஆக்ருதி]] என்ற சகோதரியும் உள்ளனர். பிரம்மாவின் மகனான [[தட்சன்|தட்சனுடன்]] இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அத்துடன் தட்சன் பிரசுதி தம்பதியினருக்கு [[அதிதி]], [[திதி]], [[தனு]], [[கலா]], [[தனயு]], [[சின்ஹிகா]], [[குரோதா]], [[பிரதா]], [[விஸ்வா]], [[வினதா]], [[கபிலா]], [[முனி]], [[கத்ரு]], [[தாட்சாயினி]], [[ரேவதி]] மற்றும் [[கார்த்திகை]] உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், [[ரதி]] ஆகியோர் மகள்களாகப் பிறந்தார்கள்.
 
==இவற்றையும் காண்க==
34,559

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1459026" இருந்து மீள்விக்கப்பட்டது