"வைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,492 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
சி (தானியங்கி: 129 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]
'''வைன்''' என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு [[ஆல்ககோல்]] பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை [[சர்க்கரை]], [[நொதியம்]], [[அமிலம்]] போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே [[நொதிப்பு|நொதித்து]] புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.<ref>[http://www.stonepages.com/news/archives/000498.html ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு]</ref>
 
வைன் என்ற பெயர் [[திராட்சை]] என்ற பொருள் தரும் [[இலத்தீன்]] மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:மதுபானங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1459131" இருந்து மீள்விக்கப்பட்டது