முற்காலச் சோழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
'''முற்காலச் சோழர்'''களின் காலம் (300கிமு - 200கிமு), அதாவது முந்தைய மற்றும் பிந்தைய சங்க காலங்கள் ஆகும். பண்டைய [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]] ஆண்ட மூன்று முக்கிய பேரரசுகளில் ஒன்றாக [[சோழர்|சோழர் குலம்]] இருந்துள்ளது. இவர்கள் [[உறையூர்]] மற்றும் [[காவிரிப்பூம்பட்டினம்|காவேரிப்பட்டிணத்தை]] தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். [[சங்க இலக்கியம்]] மற்றும் பிற்கால நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் நாம் இவர்களைப் பற்றி அறிந்தாலும், அவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. கிரேக்கத்தில் [[பெரிப்ளசு கண்ட தமிழகம்|பெப்பிலஸ் மரிஸ் எரித்ரை]] என்று கூறப்படும் பயணக் கட்டுரையிலும், வரைபடங்களிலும் <ref>[http://www.google.co.in/search?hl=en&site=imghp&tbm=isch&source=hp&biw=1440&bih=806&q=periplus+of+the+erythraean+sea&oq=Periplus+of+the+Erythraean+Sea&gs_l=img.1.0.0j0i24l4.4860.4860.0.14568.1.1.0.0.0.0.172.172.0j1.1.0....0.0..1ac.2.20.img.2VehDyd8K9E#facrc=_&imgdii=_&imgrc=RCSbrh3OLkTtAM%3A%3B_4qDOH9Fy8PJNM%3Bhttp%253A%252F%252Fwww.indianchristianity.com%252Fhtml%252FImage%252Fdd.jpg%3Bhttp%253A%252F%252Fpazhayathu.blogspot.com%252F2010%252F12%252Fhe-world-according-to-periplus-1st.html%3B440%3B293 சோழநாட்டுத் துறைமுகங்களில் ஒன்றான [[எயிற்பட்டினம்<nowiki>]]</nowiki> என்பது அரிக்கமேடு, காரைக்காடு பகுதி அகழ்வாய்வு இடங்கள்]</ref> முற்காலச் சோழர்களின் நாடு மற்றும் அதன் நகரங்கள், துறைமுகங்கள், வாணிபம் போன்றவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
 
முற்காலம் என்பது சங்ககாலத்தையும் அதற்கும் முந்திய தொன்ம காலத்தையும் குறிக்கும். இவற்றின் விரிவுகளை கீழ்காணும் இருவேறு கட்டுரைகளில் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/முற்காலச்_சோழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது