விழிஞம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி clean up, replaced: {{^}} → {{subst:மேற்கோள்}} using AWB
வரிசை 1:
'''விழிஞம்''' [[பாண்டியர்]] நாட்டுத் துறைமுகம். இது [[சங்க காலம்|சங்ககாலத்தில்]] [[பாண்டியர்]] கீழிருந்த [[ஆய்]] நாட்டில் இருந்த [[தொலெமி]] குறிப்பிடும் '''எலங்கோன்''' நகரமே என்பது மயிலையார் கருத்து.<ref name="மயிலையார்">{{cite book | title=சங்ககாலத் தமிழக வரலாறு - 2 | publisher=மீனா கோபால் பதிப்பகம் | author=[[மயிலை சீனி. வேங்கடசாமி]] | authorlink=துறைமுகப் பட்டினங்கள் | year=2007 | location=சென்னை | pages=150}}</ref> மேலும் நெடுமாறன் என்ற பாண்டியன் சேர அரசனோடு கோட்டாற்றிலும் விழிஞத்திலும் போர் செய்தானெனப் பாண்டிக்கோவை கூறுகின்றது.<ref>'விண்டார்பட விழிஞக் கடற்கோடியுள்' (இறை. உரை. செய். 30)</ref> இதில் விழிஞத்தில் நடந்தது கடற்போர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="தநிநிப">{{cite web | url=http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=147&pno=483 | title=கவிமணியின் கவிதைகள் | publisher=www.tamilvu.org | work=www.tamilvu.org | accessdate=ஃபிப்ரவரி 16, 2013 | pages=483}}</ref>
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{^}}
<references/>
 
[[பகுப்பு:பாண்டியர் துறைமுகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விழிஞம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது