சாம்பவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 3:
==ஜாம்பவந்தனின் தோற்றம்==
 
சிவபெருமானும் பார்வதியும் [[கையிலை]] மலையில் இருந்த பொழுது, மிக ரம்மியமான காட்டினை அனுகி, இருவரும் கரடி ரூபம் கொண்டனர். அத்துடன் அவர்களின் உறவில் கரடி முகமும், மனித உடலும் கொண்ட குழந்தை பிறந்தது. அக்குழந்தை சிவ ரூபத்தினை கொண்டவராக இருந்தமையால், ஜாம்பவந்தன் என்று அழைக்கப்பட்டார். <ref>மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் - பாற்கடலில் தோன்றியவை பங்கீடு பகுதி</ref>
 
அரக்கர்களும், தேவர்களும் அமிழ்தம் வேண்டி பாற்கடலை கடையும் பொழுது அங்கு மந்திரங்களை ஜபம் செய்தவர் ஜாம்பவந்தன் ஆவார்.
 
==இவற்றையும் காண்க==
 
* [[சிவ வடிவங்கள்]]
* [[சிவ அம்சங்கள்]]
*
 
==வெளி இணைப்புகள்==
* [http://temple.dinamalar.com/news_detail.php?id=11023 கூர்ம புராணம் - தினமலர் கோயில்கள் தளம்]
 
[[பகுப்பு:சைவ சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/சாம்பவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது