மௌடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பத்தி
→‎மிசோரத்தில் சமூக தாக்கம்: மிசோரம் இருப்பிட வரைபடம்
வரிசை 32:
 
==மிசோரத்தில் சமூக தாக்கம்==
[[படிமம்:India Mizoram locator map.svg|thumb|225px|மொழி மற்றும் இன அடிப்படையில் மாநில எல்லைகளை சீரமைக்கும் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த [[அஸ்ஸாம்]] மாநிலத்திலிருந்து [[மிசோரம்]] தனியாக பிரித்தெடுக்கப்பட்டது.]][[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேயர் ஆட்சியின்]] பதிவுகளின்படி தற்போதைய மிசோரம் மாநிலத்தில்மாநிலம் உள்ள பகுதிகளில் இதேபோல் மூங்கில் மிகுபூப்பை அடுத்து பெரும் பஞ்சம் ஏற்பட்டதெனத் தெரிகிறது. இதே போல் 1958-ல் ''மௌ டம்'' நிகழ்வின்போது இதனால் பஞ்சம் ஏற்பட்டது என வயதுமுதிர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அப்போது இப்பகுதி [[அஸ்ஸாம்]] மாநிலத்தின்கீழ் இருந்தது. மக்களின் முன்னெச்சரிக்கையை மதிக்காத அரசை எதிர்த்து ''மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி'' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, பின்னர், [[மிசோ தேசிய முன்னணி]] என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணியிலிருந்த [[லால்தெங்கா]] மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த [[சோரம்தெங்கா]] தற்போது அம்மாநில முதலமைச்சராக உள்ளார். இந்த அளவிற்கு மிசோரம் மக்கள் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இந்நிகழ்வை எதிர்நோக்கி [[இந்திய இராணுவம்]] எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முனைந்துள்ளது.
 
==மாற்று ஏற்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மௌடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது