நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 1:
[[படிமம்:Neela-padmanabhan.jpg|thumbnail]]
'''நீல பத்மநாபன்''' என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: [[ஏப்ரல் 26]], [[1938]], <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref> [[கன்னியாகுமரி மாவட்டம்]]), [[தமிழகம்|தமிழகத்தின்]] ஒரு முன்னணி எழுத்தாளர். [[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]], [[கவிதை]] என பல வகைகளிலும் எழுதுபவர். ''இலை உதிர் காலம்'' புதினத்துக்காக [[2007]]ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] வசித்து வருகிறார்.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] Sahitya Akademi Official website.</ref><ref>{{cite web|title=NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL|url=http://www.neelapadmanabhan.com/AboutTheAuthor.html|work=Neela Padmanabhan|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|last=Indira Parthasarathy|title= Creative writing as a social act |url=http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm|accessdate=18 June 2010|newspaper=[[த இந்து|The Hindu]]|date=8 December 2009}}</ref><ref>{{cite web|title=Gauthaman to debut in Magizchi|url=http://sify.com/movies/fullstory.php?id=14917470|work=IndiaGlitz|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|title= Soul of Thiruvananthapuram |url=http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=2 March 2008}}</ref><ref>{{cite news|title= Creative modern writer |url=http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=26 March 2002}}</ref>. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக [[நவீனத்துவம்|நவீனத்துவ]] வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
 
'':"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்"'' என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
 
== பிறப்பு ==
நீல பத்மநாபன் க்ன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
 
== கல்வி ==
நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார். <ref name = "b"> [http://www.neelapadmanabhan.com/interviews.html கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்] </ref> கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் (BSc.) பட்டம் பெற்றார். <ref name = "b"> [http://www.neelapadmanabhan.com/interviews.html கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்] </ref> பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றவர். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
 
== பணி ==
நீல பத்மநாபன் கல்லூரியில் இளவர் பட்டத்திற்குப் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார். <ref name = "b"> [http://www.neelapadmanabhan.com/interviews.html கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்] </ref>
 
[[1963]]ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து [[1993]] ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
 
== குடும்பம் ==
நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார். <ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93 </ref>
 
== படைப்புகள் ==
வரிசை 90:
|}
2000 ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு '''நீல பத்மநாபன் கதைகள்''' என்னும் பெயரில் (2000ஆம் ஆண்டு வெளிவந்தது.
 
===கவிதைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது