சி
clean up using AWB
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி clean up using AWB |
||
வரிசை 1:
'''ஐ.எசு.ஓ 639-2''' (ISO 639-2) என்பது ஐ.எசு.ஓ 639 [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|பன்னாட்டு சீர்தர]] மொழிக் குறியீட்டின் இரண்டாம் பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 464 மூன்றெழுத்து குறியீடுகளை (ஆல்பா-3 குறியீடுகள்) கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.
[[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்காவின்]] [[அமெரிக்க சட்டமன்ற நூலகம்|
[[ஐ.எசு.ஓ 639-1]] ஈரெழுத்துக்களைக் கொண்டு அனைத்து மொழிகளையும் அடையாளம் காட்டவியலாது என [[1989]]ஆம் ஆண்டில் ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்திற்கான வேலை ஆரம்பித்தது. ஐ.எசு.ஓ 639-2 சீர்தரத்தின் முதல் பதிப்பு [[1998]]ஆம் ஆண்டு வெளியானது.
வரிசை 108:
*[[மொழிக்குறி]]
{{
==வெளி இணைப்புக்கள்==
|