பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 104 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up using AWB
வரிசை 13:
| website = [http://www.mozilla.com/firefox/ பயர்பாக்ஸ்]
}}
'''மொசிலா ஃபயர் ஃபாக்சு''' [[உலாவி]] இலவச திறந்த நிரல் பல் [[இயங்குதளம்|இயங்குதள]] இணைய [[உலாவி|உலாவியாகும்]].. இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். ஆகஸ்ட் 2008 இன்படி உலகின் 19.73% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பாவிக்கின்றனர். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது. <ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=1 பிரபலாமன உலாவிகளின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[செப்டம்பர் 4]] [[2008]] {{ஆ}}</ref>.
 
இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
 
பயர்பாக்ஸ் தத்தல் முறையிலான இணைய உலாவல், எழுத்துப் பிழைதிருத்தி வசதிகளுடன் கூடிய பொப்பகளைத் தடுத்தல் (pop up blocker), திறந்த நியமமுறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திற்ந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் வசதிகளுடன் பதிவிறக்க மேலாளர் (Download Manager) வசதிகளுடன் ஒருங்கிணைந்த விரும்பியடி மாற்றக்குடிய தேடுபொறியைத் தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் உலாவியாகும். இதன் வசதிகளானது பொருத்துக்கள் (addons) மூலம் மென்பொருள் விருத்தியாளர்களூடாக விரிவாக்கப்படக்கூடியவை. பயர்பாக்ஸ் மைக்ரோசாப்ட் [[இண்டநெட் எக்ஸ்புளோளர்]] மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது.
 
பயர்பாக்ஸ் பல்வேறுபட்ட விண்டோஸ் இயங்குதளங்கள், ஆப்பிள் மாக் ஓஎஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.
வரிசை 28:
 
=== பயர் பாக்ஸ் 2.0 ===
'''ஃபயர்ஃபாக்ஸின்''' இரண்டாவது பதிப்பு பசிபிக் நேரப்படி [[அக்டோபர் 24]] பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்னரே [[பீட்டாநியூஸ்]] இணையத்தளமூடாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
 
பொன் எக்கோ (Bon Echo) எனச் செல்லப் பெயரிடப்பட்ட இத் திட்டமானது இதம் முதலாவது பீட்டாப் பதிப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஃபயர்ஃபாக்ஸ் 2.0 என்றே அறியப்பட்டது.
 
இதிலுள்ள வசதிகள்
வரிசை 60:
பயர்பாக்சு 18.0.1 பதிப்பு தற்போது பயன்பாட்டில் உள்ளது.<ref name="18.0.1">{{cite web | url=https://www.mozilla.org/en-US/firefox/18.0.1/releasenotes/ | title=மொசிலா பயர்பாக்சு 18.0.1 | accessdate=சனவரி 29, 2013}}</ref>
 
[[File:Current_Firefox_in_Windows_7Current Firefox in Windows 7.png |250px| மொசிலா பயர்பாக்சு 18.0.1 பதிப்பு]]
 
== வரவிருக்கும் பதிப்புகள் ==
வரிசை 69:
பயர்பாக்ஸ் உலாவியானது பயனர்களால் உருவாக்கப் பட்ட நீட்சிகள் மற்றும் பொருத்துக்களை நிறுவிப்பாவிக்கூடியது. பயர்பாக்ஸ் உலாவியானது பிரதான வசதிகளான தத்தல் முறையில் உலாவுதல், தேடல் வசதிகள், நிகழ்நிலைப் புத்தகக் குறிப்பு, பதிவிறக்கங்களை விரும்பியவாறு ஒழுங்கமைக்கக்கூடிய வசதி போன்றவற்றினால பெரிதும் விரும்பப் படுகின்றது.
 
பயர்பாக்ஸ் பல மென்பொருள் நியமங்களை ஆதரிக்கின்றது. இதில் HTML, XML, xHTML, CSS, [[ஜாவாஸ்கிரிப்ட்]], DOM, MathML, DTD, XSL, XVG, XPath மற்றும் PNG முறையிலான படக்கோப்புக்களை ஆதரிக்கின்றது.
 
மொஸிலா பயர்பாக்ஸ் ஓர் பல் இயங்குதள உலாவியாகும் இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் [[விண்டோஸ் 98]], 98 இரண்டாம் பதிப்பு, [[விண்டோஸ் மில்லேனியம்|மில்லேனியம்]], [[விண்டோஸ் NT|NT]], [[விண்டோஸ் 2000|2000]], [[விண்டோஸ் XP|XP]] மற்றும் [[சேவர் 2003]] இயங்குவதோடு, ஆப்பிள் மாக் ஓஸ் X மற்றும் [[லினக்ஸ்]] எக்ஸ்விண்டோ முறையில் இயங்கும். இதன் இலவசமான திறந்த மூலநிரலைக் கொண்டு FreeBSD, OS/2, [[சொலாரிஸ்]], ஸ்கைஓஎஸ் (SkyOS), பீஈஓஎஸ் (BeOS) மற்றும் விண்டோஸ் XP 64 பிட் பதிப்பிலும் இயங்கும்.
 
இணையவிருத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்குகின்றது. இதில் [[ஜாவாஸ்கிரிப்ட்]] கன்சோல், DOM ஐ மேற்பார்வையிடுதல் மற்றும் வெங்காமான் ஸ்கிரிப்ட் டீபகர் ஆகியவற்றை வழங்குகின்றது.
 
=== பன்மொழி ஆதரவு ===
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது