முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

31 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
{{வார்ப்புரு:AugustCalendar}}
'''ஆகஸ்டு 17''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 229வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 230வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.
 
* [[1988]] - [[பாகிஸ்தான்]] ஜனாதிபதி [[ஸியா உல் ஹக்]] மற்றும் பாகிஸ்தானின் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
* [[1991]] - [[சிட்னி]]யின் புறநகர்ப் பகுதியான [[ஸ்ட்ராத்ஃபீல்ட்]] என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
* [[1999]] - [[துருக்கி]], இஸ்மித் என்ற இடத்தில் 7.4 [[ரிக்டர்]] [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஆகஸ்டு]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1459531" இருந்து மீள்விக்கப்பட்டது