உலகப் புத்தக நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up using AWB
வரிசை 7:
 
==பங்குபற்றும் பிற அமைப்புக்கள்==
[[File:Printing3 Walk of Ideas Berlin.JPG|thumb|220px|]]
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
 
வரிசை 16:
==ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்==
 
[[உலக இலக்கியம்|உலக இலக்கியத்துக்கான]] ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. [[1616]] ஆம் ஆண்டு இந்நாளிலேயே [[மிகுவேல் டி செர்வண்டேஸ்]], [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]], [[இன்கா டி லா வேகா]] (''Inca Garcilaso de la Vega'') ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், [[விளாமிடிர் நபோகோவ்]], ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
 
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக [[ஸ்பெயின்]] நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை [[சென். ஜோர்ஜின் நாள்|சென். ஜோர்ஜின் நாளாகக்]] கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு [[ஸ்பெயின்]] நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. [[ரஷ்யா|ரஷ்யப்]] படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ([[காப்புரிமை]]) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_புத்தக_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது