அணிகளில் இயற்கணித அமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
அணிகளின் இயற்கணித அமைப்புகளைப்பற்றிய ஒரு நெடுங்கட்டுரைத்தொடக்கம்
 
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி சில குறியீடுகள் திருத்தப்பட்டன
வரிசை 36:
==எண்களைக்கொண்ட எல்லா சதுர அணிகளும்==
 
<math>{{\mathcal {M}}_{n \times n}}^\mathbf{R}</math> அல்லது, <math>{{\mathcal {M}}({n \times n}}, \mathbf{R}) </math> . இதுவும் ஒரு திசையன் வெளி. இது <math>{{\mathcal {M}}({m \times n}}, \mathbf{R})</math> இன் உள் வெளி.
 
<math>{{\mathcal {M}}({n \times n}},\mathbf{R})</math> இல் [[அணிப்பெருக்கல்]] என்ற ஒரு பெருக்கல் செயல்முறையும் உள்ளது. அப்பெருக்கலுக்கு அது ஒரு [[வளையம் (கணிதம்)|வளையமாகவே]] ஆகிறது. இவ்வளையத்துக்கு [[அலகு அணி]] தான் [[முற்றொருமை]]. ஆனால் இவ்வளையம் களமாக முடியாது. ஏனென்றால் [[நேர்மாறு]] இல்லாத அணிகள் உள்ளன. எ.கா. <math>\begin{pmatrix}
1 & 0 \\
1 & 0
\end{pmatrix}</math>.
 
மற்றும், அதே காரணத்தினால் <math>{{\mathcal {M}}({n \times n}},\mathbf{R})</math> பெருக்கலுக்கு ஒரு குலமாக முடியாது.
 
==நேர்மாறு உள்ள சதுர அணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/அணிகளில்_இயற்கணித_அமைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது