நேரியல் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 79:
==அணிக்கோட்பாட்டிலிருந்து ஒரு தேற்றம்==
பார்க்கவும்: [[
'''<math>{V_n}^\mathbf{R}</math> இலிருந்து m திசையன்கள் எடுத்து அவைகளை ஒரு <math>n \times m</math> அணி M இன் நிரல் திசையன்களாகக்கொண்டு, அவ்வணியைக் [[அணிகளின் அளவை|குறுவரிசைப்படி]](row-reduced echelon form) ஆக்கினதும், வெற்றில்லாத நிரல்களின் எண்ணிக்கை ''r'' என்று கண்டால்,முதலில் எடுத்த m திசையன்களில் நேரியல் சார்பற்ற திசையன்களின் மிகப்பெரிய எண்ணிககை ''r'' ஆகும்.'''
இதன் கிளைத்தேற்றம்: '''<math>{V_n}^\mathbf{R}</math> இலிருந்து எடுக்கப்பட்ட ''n'' திசையன்களை நிரல் திசையன்களாகக்கொண்ட ஒரு ''n''-பரிமாண சதுர அணி ''M'' இன் [[அணிக்கோவை]]யின் மதிப்பு சூனியமானால், ஆனால் தான், அவை நேரியல் சார்புடையவை'''.
|