குசுத்தாவ் கிர்க்காஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 55 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
[[படிமம்:Kirchhoffs first spectroscope.jpg|thumb|left|கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைமானி]]
[[1845]] ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற [[கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை]] வெளியிட்டார். [[1859]] இல் தனது [[கிர்க்காஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதிகள்|வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை]] முன்வைத்தார். இவ்விதிகளை அவர் [[1861]] இல் நிறுவிக் காட்டினார். [[1854]] ஆம் ஆண்டில் இவர் [[ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்|ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு]] [[நிறமாலையியல்]] குறித்து [[ராபர்ட் பேர்னர்]]என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து [[சீசியம்]], [[ருபீடியம்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
 
[[பகுப்பு:1824 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குசுத்தாவ்_கிர்க்காஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது