இசுடுட்கார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 105 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரலாறு: *உரை திருத்தம்*
வரிசை 5:
 
== வரலாறு ==
ஸ்டுட்கார்ட் நகரம் ஏறத்தாழ கி.பி. [[950]] ஆண்டளவில் [[ஸ்வாபியா]] (தற்கால தென் டாய்ட்ச் நாட்டுப்பகுதி) என்னும் பகுதியின் சிற்றரசராகிய ''லியூடோல்ஃவ்'' என்பவரால் நிறுவப்பட்டது. லியூடோல்ஃவ் [[ரோமானியப் பேரரசர் பெருமைமிகு ஆட்டோ]]வின் மகன்களில் ஒருவர்.
 
கி.பி. [[1300கள்|1300களில்]] ஸ்டுட்கார்ட் வியூர்ட்டம்பெர்க்கின் செல்வந்தப் பெருபுள்ளிகளின் வாழ்விடமாக இருந்தது. [[1496]] இல் இச் செல்வந்தர்கள் [[புனித ரோமப் பேரரசு|புனித ரோமானியப் பேரரசரால்]] சிற்றரசராகாக மாற்றப்பட்டார்கள். இச் சிற்றரசர்கள், [[1805]] இல் அரசரானார்கள். இவ்வளர்ச்சியால் ஸ்டுட்கார்ட் அரசர் வாழ்விடமாக மாறியது.
 
== தொழிலாலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுடுட்கார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது