நீரிழிவு விழித்திரை நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
| MeshID = D003930
}}
'''நீரிழிவு [[விழித்திரை நோய்]]''' (Diabetic retinopathy)<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.mayoclinic.com/health/diabetic-retinopathy/DS00447|publisher=Mayo Clinic|accessdate=14 May 2012}}</ref> என்பது [[நீரிழிவு நோய்|நீரிழிவினால்]] வரும் சிக்கல்களினால் உண்டான [[விழித்திரை|விழித்திரையைப்]] பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் [[குருட்டுத் தன்மை|குருட்டுத் தன்மையை]] உருவாக்கும் தன்மையுள்ளது<ref>{{cite web|title=Diabetic retinopathy|url=http://www.diabetes.co.uk/diabetes-complications/diabetic-retinopathy.html|accessdate=25 November 2012| work=Diabetes.co.uk}}</ref>. இது, நீரிழிவினால் [[கண்|கண்ணில்]] ஏற்படும் மாற்றங்களைக் (சிக்கல்களை) உள்ளடக்கிய உள்பரவிய நோயாகும். பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எண்பது சதவிகித நோயாளிகளில் இவ் விழித்திரை நோய் உள்ளது<ref name=kertes2007>{{Cite book|editor=Kertes PJ, Johnson TM |title=Evidence Based Eye Care |year=2007 |page=123-142|isbn=0-7817-6964-7 |publisher=Lippincott Williams & Wilkins |location=Philadelphia, PA}}</ref>. என்றாலும், கண்களை நன்கு பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலமாகவும், சரியான, கவனமான சிகிச்சைகள் மூலமாகவும், குறைந்தபட்சம் தொண்ணூறு சதவிகித நேர்வுகளைக் குறைக்க முடியமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன<ref>{{Cite journal|author=Tapp RJ |title=The prevalence of and factors associated with diabetic retinopathy in the Australian population |journal=Diabetes Care |volume=26 |issue=6 |pages=1731–7 |year=2003 |month=June |pmid=12766102 |doi=10.2337/diacare.26.6.1731|author-separator=,|author2=Shaw JE|author3=Harper CA|display-authors=3|last4=De Courten|first4=M. P.|last5=Balkau|first5=B.|last6=McCarty|first6=D. J.|last7=Taylor|first7=H. R.|last8=Welborn|first8=T. A.|last9=Zimmet|first9=P. Z.}}</ref>. நீரிழிவினால் பாதிக்கப்படுகின்ற காலம் அதிகமாகும்போது நீரிழிவு விழித்திரை நோய் உண்டாவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன<ref>{{cite web | url=http://www.netdoctor.co.uk/diseases/facts/diabeticretinopathy.htm | title=diabetic retinopathy | accessdate=August 2, 2011 | author=Dr Caroline MacEwen}}</ref>.
 
நீரிழிவு விழித்திரை நோய் நான்கு முதன்மை நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது:
 
1. அடிப்படையானது
2. நீரிழிவு விழிப்புள்ளி நோய் (Diabetic maculopathy)
3. பெருக்கத்திற்கு முன்பானது (Pre-proliferative)
4. பெருக்கம் தொடர்பானது (Proliferative)
 
நீரிழிவு விழித்திரை நோய் பாதிப்பினால் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்தநாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து [[விழித்திரை|விழித்திரையின்]] மேல் [[இரத்தம்]] பரவுகிறது. இரத்தக் கசிவு விழிப் பின்னறை நீரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விழிப் பின்னறை நீரினுள் வளர்ச்சியுறலாம். [[லேசர்|லேசர் கதிர்கள்]] மூலம் [[அறுவை சிகிச்சை]] செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.
 
==அறிகுறிகள்==
==மேலும் பார்க்க:==
[[File:Eye disease simulation, normal vision.jpg|thumb|நோய் பாதிப்படையாத சாதாரணமான [[கண்கள்|கண்களினால்]] பார்க்கும்போது தோற்றம்]]
[[File:Eye disease simulation, diabetic retinopathy.jpg|thumb|நீரிழிவு விழித்திரை நோய் பாதிக்கப்பட்ட கண்களினால் பார்க்கும்போது தோற்றம்]]
 
முன்னெச்சரிக்கை அறிகுறிகள் நீரிழிவு விழித்திரை நோய்க்கு ஏதுமில்லை. வெகு சீக்கிரமாக பார்வை இழப்பை உண்டாக்கும் விழிப்புள்ளி திரவக் கோர்வைக்கும் (macular edema) சில காலத்திற்கு முன்னெச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். பொதுவாக, விழிப்புள்ளி திரவக் கோர்வை உள்ளவர்கள் படிப்பதற்கும், [[வண்டி|வண்டிகளை]] ஓட்டுவதற்கும் மிகவும் கடினமான இருக்கும் வகையில் மங்கலான பார்வையை கொண்டிருப்பார்கள். சில நோயாளிகளில் ஒரு நாளைக்குள் பார்வை மேம்பட்டோ அல்லது இன்னும் மோசமாகவோ போகலாம்.
 
==மேலும் பார்க்க:==
[[உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய்]]
 
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_விழித்திரை_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது