முதனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
'முதனிகளின் சமூகப் பண்புகள்' பகுதி சேர்க்கப்படுகிறது
வரிசை 28:
[[படிமம்:Primates skull sizes.png|thumb|left|250px|ஒப்பீடு: முதனிகளின் மண்டையோட்டின் அளவும் எடையும்.]]
[வளரும்]
 
== முதனிகளின் சமூகப் பண்புகள் ==
மற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவம், அவற்றின் சமூகப் பண்புகள்.
* சேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு. முதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சி காலம் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன. முதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு சமூகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு (animal instinct) சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் ஹாரி ஹார்லாவின் (Harry Harlow) ரீசஸ் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.
 
* ஒன்றைப் பார்த்து நடித்தல் (imitation) அல்லது கற்றல் (learning).
 
 
[[படிமம்:Bristol.zoo.western.lowland.gorilla.arp.jpg|thumb|left|மேற்கத்திய கீழ்நில கொரில்லா]]
"https://ta.wikipedia.org/wiki/முதனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது