"ஓமந்தை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,790 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ஓமந்தையானது''' [[இலங்கை|இலங்கையில்]] [[வவுனியா]] மாவட்டத்தில் அரச மற்றும் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது [[புரிந்துணர்வு ஒப்பந்தம்|புரிந்துணர்வு ஒப்பந்தப்படி]] இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கும். தற்போது கிழைமையில் 3 நாட்கள் [[திங்கள்]], [[புதன்]], [[வெள்ளி]] ஆகிய நாட்களில் மாத்திரமே திறந்திருக்கும்.
 
===கல்வி===
 
குறிப்பு: நிதந்தர அனுமதியின்றிப் விடுதலைப் புலிகளின் பகுதிகளிற்குச் செல்பவர்கள் தமது குறிப்பிட்ட இடத்தில் தமது வரவை மனிதவள அலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிச்செல்லமுடியும். இந்நடைமுறையானது தற்போதைய அசம்பாவிதங்களையடுத்தே நடைமுறையிலுள்ளது.
 
==மனித உரிமை மீறல்கள்==
#இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பகுதியில் இருந்து [[வவுனியா]] வருவர்களை விசாரித்து விட்டு சந்தேகமானவர்கள் எனக் கூறிக்கொண்டு பணம் பறிக்கும் நோக்குடன் தமிழ்ர்களைப் போகவிட்டு பின்னர் [[தாண்டிக்குளம்]] வளைவுப் பகுதியில் வைத்து (விவசாயக் கல்லூரிக்கு அருகில்) இரகசியமான முறையில் கடத்துகின்றனர்.
#[[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளிடம்]] அனுமதி இன்றி எவரும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வரமுடியாது உள்நுளைபவர்களும் அனுமதி பெற்றுத்தான் நுளையலாம். இது சாதாரண மக்கள் மாத்திரம் அன்றி அமைப்பு ஊழியர்களுக்கும் இந்நடைமுறை உண்டு.
 
[[பகுப்பு:இலங்கை நகரங்கள்]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/146076" இருந்து மீள்விக்கப்பட்டது