தலாய் லாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|இந்த கட்டுரை தலாய் லாமா [[பரம்பரை]] பற்றியது,. தற்போதைய 14-ம் தலாய் லாமா, [[டென்சின் கியாட்சோ]]லாமாவைப் பற்றி படிக்கஅறிய [[டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா|இங்கு]]வைப் பார்க்க}} சொடுக்கவும்.
 
{{Infobox monarch
| image= [[படிமம்:1st Dalai Lama.jpg|250px]]
வரி 19 ⟶ 21:
| royal anthem =
}}
 
இந்த கட்டுரை தலாய் லாமா [[பரம்பரை]] பற்றியது, தற்போதைய 14-ம் தலாய் லாமா, [[டென்சின் கியாட்சோ]] பற்றி படிக்க [[டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா|இங்கு]] சொடுக்கவும்.
 
'''தலாய் லாமா''' (''Dalai Lama'') என்பது கெலுக் (கெலுக்பா) அல்லது மஞ்சள் தொப்பி என்ற [[திபெத்]]திய [[பௌத்தம்|புத்த]] மதப்பிரிவின் தலைமை [[லாமா]]வின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா ([[திபெத்திய மொழி|திபெத்தியம்]]: བླ་མ, ''bla-ma'', ஆசான், குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும்<ref>[http://www.etymonline.com/index.php?term=lama Online Etymology Dictionary]. Etymonline.com. Retrieved on 2011-04-10.</ref>. திபெத்திய மொழியில் "லாமா" என்னும் சொல் "குரு" என்னும் வடமொழிச் சொல்லுக்கு இணையானது என்று [[14வது தலாய் லாமா|இன்றைய தலாய் லாமா]] விளக்கம் தருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/தலாய்_லாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது