இலங்கை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 4:
[[1921]] ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (''Edward Harper'') என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராகும். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
 
[[கொழும்பு|கொழும்பின்]] முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட [[ஒலிபரப்பி|ஒலிபரப்பியைப்]] பயன்படுத்தி ''கிராமபோன்'' [[இசை]] ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட [[ஜெர்மனி|ஜெர்மானிய]] [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது [[1925]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 16]] ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ [[வாற்று]] வலுக்கொண்ட [[பரப்பி]]யை கொண்டு [[மத்திய அலை]] [[அலைவரிசை]]யில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
வரிசை 24:
* [[கே. எஸ். ராஜா]]
* [http://madhurakkural.blogspot.com கே.எஸ்.ராஜாவின் குரல் ஒலிப் பதிவுகளைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்...]
 
* [http://yazhsuthahar.blogspot.com/2007/10/1.html ராஜேஸ்வரி சண்முகம்... குரல் பதிவு]
 
* [http://yazhsuthahar.blogspot.com/2007/10/1_2136.html கே.ஜெயகிருஷ்ணா... குரல் பதிவு]
 
* [http://yazhsuthahar.blogspot.com/2007/10/1_28.html நாக பூஷணி... குரல் பதிவு]
 
== வெளியிணைப்புகள் ==
 
* [http://www.slbc.lk இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]- உத்தியோக பூர்வ தளம்
* [http://ivan_corea.tripod.com/id30.html வேர்ணன் கொரெயா இலங்கை வானொலியின் தங்கக் குரல்]
* [http://vaanoli.blogspot.com இலங்கை வானொலியின் மூத்த தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள்,புகைப் படங்கள், மற்றும் பேட்டிகள்]
 
[[பகுப்பு:இலங்கையின் வானொலி நிலையங்கள்]]
[[பகுப்பு:ஈழத் தமிழ் வானொலிகள்]]
[[பகுப்பு:தமிழ் வானொலிகள்]]
 
* [http://vaanoli.blogspot.com இலங்கை வானொலியின் மூத்த தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள்,புகைப் படங்கள், மற்றும் பேட்டிகள்]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது