ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
[[File:India Andhra Pradesh locator map.svg|right|180px|thumb| ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 6 கோடி வாக்காளர்கள் உள்ளனர்]]
 
[[இந்தியா|இந்திய]] மாநிலமான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது. 1953ல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்தில்]] இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948ல் ஹைதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹைதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான [[தெலுங்கானா]] 1956ல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவானது.
 
==ஐதராபாத் மாநில முதலமைச்சர்கள் ==
1948ல் [[ஐதராபாத் நிஜாம்|ஐதராபாத் நிஜாமிடமிருந்த]] ஐதராபாத் மாநிலம் இந்திய அரசுடன் இணைகப்பட்டது. இதில் [[தெலுங்கானா]] பகுதியின் 9 [[தெலுங்கு]] பேசும் மாவட்டங்களும், [[கர்நாடகா|கர்நாடகப்]] பகுதியின் 4 [[கன்னடம்]] பேசும் மாவட்டங்களும் தற்போதைய [[மகாராஷ்டிரம்|மகாராட்டிரப்]] பகுதியின் 4 [[மராத்தி]] பேசும் மாவட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
 
{| border="0" cellpadding="2" cellspacing="2" style="width:100%;"
வரிசை 78:
 
==ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்==
1956ல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் [[குல்பர்கா]] மற்றும் [[ஒளரங்காபாத்]] பிரிவுகள் முறையே [[மைசூர் மாநிலம்]] மற்றும் [[பம்பாய் மாநிலம்]] அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.
 
{| border="0" cellpadding="1.5" cellspacing="1.5" style="width:100%;"
வரிசை 275:
|- style="background:#def;"
| 14
| [[ராஜசேகர ரெட்டி ]]
| [[File:Y. S. Rajasekhara Reddy.jpg|60px]]
| 14 மே 2004
வரிசை 317:
* [http://www.worldstatesmen.org/indian_states.html List on Worldstatesmen.org]
* [http://www.aponline.gov.in/quick%20links/hist-cult/history_post.html Andhrapradesh formation which includes history of Hyderabad state and Andhra state. Official website of Government of Andhrapradesh ]
 
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்]]