சம்போ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
clean up using AWB
சி (தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(clean up using AWB)
|imagecaption =
|imagesize =
|name = சம்போ</br />Sambo</br />Cамбо
|aka =
|focus = நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை
}}
 
'''சம்போ''' [[இரசியா]]வின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.<ref name=NYT_Sambo>{{cite news|title= Once-Secret Martial Art Rises in Ring’s Bright Lights |work=[[the New York Times]] | date=June 19, 2010|url=http://www.nytimes.com/2008/07/19/sports/othersports/19fight.html | first=R.M. | last=Schneiderman }}</ref><ref>{{cite news|title= Once-secret KGB martial art fights for recognition|publisher= [[Time Live]]|date=|url= http://www.timeslive.co.za/sport/other/article416843.ece/Once-secret-KGB-martial-art-fights-for-recognition|accessdate=December 4, 2010}}</ref> சம்போ என்பதன் அர்த்தம் ''ஆயுதமின்றி தற்பாதுகாப்பு'' என்பதாகும். 1920 களில் சோவியத் [[செஞ்சேனை]]யினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது [[யுடோ]] போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் ஸ்பிரிடோனோவ் மற்றும் வசிலி ஒஸ்சேப்கோவ் என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒஸ்சேப்கோவின் மாணவரான அன்டோலி கார்லம்பியேவ் சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]] விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
 
== முறைகள் ==
* [http://www.slate.com/id/2211882/entry/2211884/ Slate.com covers Sambo training in Russia, the 2008 FIAS World Championships, and Fedor Emilianenko] – published February 23–27, 2009
* [http://uscombatsports.com/midatlantic/mid-atlantic-combat-sports/mid-atlantic/local/new-jersey/injury-shake-up-unearths-political-controversy-at-usa-sambo-open.html Injury shake up unearths political controversy at USA SAMBO Open] Published May 3, 2010
 
 
[[பகுப்பு:தற்காப்புக் கலைகள்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1460906" இருந்து மீள்விக்கப்பட்டது