ஜெயக்குமார் தேவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 6:
| width =
| height =
| caption = மரு. ஜெயகுமார் தேவராஜ்</br />தலைவர், மலேசிய சமூகக் கட்சி
| birth_date =1955
| birth_place = பினாங்கு
வரிசை 31:
| successor3 =
| constituency3 =
| party = {{flagicon|மலேசியா}}</br /> [[மலேசிய சமூக கட்சி]] <br /> [[மலேசிய நீதிக் கட்சி]]<br />பங்காளிக் கட்சி<ref>[http://www.keadilanrakyat.org/ Parti Keadilan Rakyat Malaysia]</ref>
| religion = [[கிறித்தவம்|கிறித்துவர்]]
| occupation ={{flagicon|மலேசியா}}</br /> நாடாளுமன்ற உறுப்பினர்<br />
| majority =
| relations =
வரிசை 42:
| footnotes =
}}
'''மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ்''', (''Jeyakumar Devaraj'', பிறப்பு:1955), [[மலேசியா|மலேசிய]] அரசியல்வாதியும், மலேசிய இந்தியச் சமூக ஆர்வலரும் ஆவார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் [[பேராக்]] மாநிலத்தின் [[சுங்கை சிப்புட்]] நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ [[ச. சாமிவேலு]]வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.
 
இவருடைய மலேசிய சமூகக் கட்சி பதிவு செய்யப்படுவதில் தடைகள் ஏற்பட்டன. அதனால் அவர் மக்கள் நீதிக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயக்குமார் தேவராஜ், 1999, 2004 ஆம் ஆண்டுகளில் இதே சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டார். இவர், மலேசியாவில் சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.
 
மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு நிறைய உதவிகளைச் செய்து வருகின்றார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
மருத்துவர் ஜெயக்குமார் 1955 ஆம் ஆண்டு [[பினாங்கு|பினாங்கில்]] பிறந்தார். பினாங்கு ஃபிரி பள்ளியில் (''Penang Free School'') பயின்றார். பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார். அரசாங்கச் சேவையில் சேர்ந்து [[பினாங்கு]], [[சரவாக்]], [[சபா]], [[பேராக்]] மாநிலங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணி புரிந்தார்.
 
==அரசியலில்==
வரிசை 58:
[[File:Arguments with Police.jpg‎|thumb|left|225px|காவல் துறை அதிகாரிகளுடன் சமரசம் பேசும் மருத்துவர் ஜெயக்குமார்]]
[[File:Michael Jeyakumar Release.jpg|thumb|left|225px|மருத்துவர் ஜெயக்குமார் கமுந்திங் தடுப்புக் காவல் சிறையில் இருந்து விடுதலை ஆன போது - ஜூலை 2010]]
1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் [[சுங்கை சிப்புட்]] தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தார். அந்தத் தொகுதியில் [[மலேசிய இந்திய காங்கிரஸ்]] தலைவர் [[ச. சாமிவேலு]] பெரும் செல்வாக்கோடு விளங்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட மருத்துவர் ஜெயக்குமார் தன்னுடைய அரசு சேவையைத் துறந்தார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
 
===சமூக விழிப்புணர்வு பயிற்சிகள்===
தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்திய ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனும் இலட்சியத்தில் '''அலைகள்''' எனும் தேசிய ரீதியிலான ஒரு சமூகக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
 
அதற்கு அவருடைய மனைவி திருமதி.மோகராணி பெரும் உறுதுணையாக இருந்தார். அலைகளின் ஆதரவாளர்கள் சுங்கை சிப்புட் ரப்பர், செம்பனைத் தோட்டங்களில் உள்ள தோட்டப்புறத் தமிழர்களுக்கு கல்வி, சமூக விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தினர். தோட்டப்புற மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளையும் செய்து வந்தனர்.
 
குடியுரிமை, அடையாளக் அட்டைகள், குடியுரிமை இல்லாதவர்களுக்கு அப்பத்திரங்களைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டனர். சுங்கை சிப்புட் வட்டாரத்தைத் தவிர, [[நெகிரி செம்பிலான்]], [[சிலாங்கூர்]], [[கெடா]] மாநிலங்களிலும் இவர்களின் தொண்டூழியச் சேவைகள் இருந்தன.
வரிசை 131:
மரு. ஜெயக்குமார் மலேசிய இந்தியர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிகளைச் செய்து வருகிறார். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றார். இவர் தன்னுடைய பழைய ‘வோல்ஸ்க்வாகன்’ காரில் தோட்டப் புறங்களுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறார். தம்முடைய சொந்தச் செலவில் சில மாணவர்களைத் தமிழ்நாட்டில் படிப்பதற்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்.<ref>[http://dinmerican.wordpress.com/2011/07/14/dr-michael-jeyakumar-devaraj-social-critic-tireless-activist-and-mp-for-sungai-siput/ Dr.Michael Jeyakumar Devaraj: Social Critic, Tireless Activist and MP for Sungai Siput]</ref>
 
அலைகள் இயக்கம் மலேசியத் தொழிலாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப் பட வேண்டும் என்று நாடு தழுவிய நிலையில் எதிர்ப்பு அலைகள் தோன்றின. 1993 ஆம் ஆண்டில், இனப் பாகுபாடின்றி 1000 தோட்டத் தொழிலாளர்கள் மலேசிய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒன்று கூடி சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மருத்துவர் ஜெயக்குமார் விளங்கினார். அதனால் அண்மைய தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு மருத்துவர் ஜெயக்குமார் பின்புலமாக இருக்கலாம் என்று அரசு கருதுகிறது.
 
 
==ஆய்வுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜெயக்குமார்_தேவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது