அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
'''அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி''' ({{lang-ru|Алекса́ндр Моисе́евич Пятиго́рский}}), உருசிய நாட்டுத் தத்துவவியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் ஆவார். மொழியியலை நன்கு கற்ற இவர் [[தமிழ்]], [[உருசியம்]], [[சமற்கிருதம்]], [[பாளி]], [[திபெத்திய மொழி|திபெத்தியம்]], [[டொய்ச்சு|ஜெர்மன்]], [[பிரெஞ்சு]], [[இத்தாலியம்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளை நன்கு கற்றவர். கார்டியன் என்னும் ஆங்கில நாளிதழ் இவரை “உருசிய நாட்டு சிறந்த தத்துவவியலாளர் என்றும் சிறந்த சிந்தனையாளர் என்றும்” போற்றியது.
 
[[படிமம்:Alexander_Piatigorsky_by_Anton_NossikAlexander Piatigorsky by Anton Nossik.jpg|150px]]
 
==இளமைப் பருவம்==
வரிசை 12:
 
[[இலண்டன்]] நகருக்குச் சென்ற இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் ஆற்றினார். ஆப்பிரிக்க ஆசியவியல் பண்பாட்டுக் கழகத்தில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். ஐந்து முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நான்கு மகவுகள் உள்ளனர்.
 
 
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாந்தர்_பியாதிகோர்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது