லா குளோய்ரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
 
வரிசை 67:
|}
 
பிரான்ஸ் கடற்படையின் [['''லா குளோய்ரே]]''' உலகின் முதலாவது இரும்புத்தகடு போர்த்திய [[போர்க்கப்பல்]] ஆகும். இது [[கிரீமியன் போர்|கிரீமியன் போரைத்]] தொடர்ந்து, [[சுடுகலன்]]கள் தொடர்பிலான புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. விழுந்து வெடிக்கும் [[எறிகணை]]களைப் பயன்படுத்திய பைக்ஸ்ஹான்ஸ் மற்றும் [[சுழல் துப்பாக்கி]]கள் (Rifles) மரக் கப்பல்களுக்குப் பலத்த சேதத்தை உண்டாக்கின. இக் கப்பல் பிரான்சின் [[கப்பல் வடிவமைப்புக்கலை]] வல்லுனரான [[டூப்பூய் டி லோமே]] (Dupuy de Lôme) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 
இக் கப்பலில் பாரிய இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. இத் தகடுகள் மரத்தாலான சட்டகங்களின் மீது பொருத்தப்பட்டன. 12 மிமீ தடிப்புக் கொண்ட இதன் காப்புத் தகடுகள் அக்காலத்தில் இருந்த, பிரான்ஸின் 50 [[இறாத்தல்]] மற்றும் [[பிரித்தானியா]]வின் 68 இறாத்தல் குண்டுகளை ஏவக்கூடிய மிகவும் வலுவான சுடுகலன்களைக் கொண்டு 20 மீட்டர் தொலைவில் இருந்து முழு வலுவுடன் நடத்தப்பட்ட சோதனைத் தாக்கத்தைத் தாக்குப் பிடித்தன.
 
இத்தகைய சிறப்பான இயல்புகள் இருந்தபோதும், [[கப்பற் பணியாளர்|பணியாளர்]]களுக்கு இது பெரிதும் வசதிக்குறைவாகவே இருந்தது. பாதுகாப்புக் கருதி காப்புத் தகடுகளில் துளைகள் எதுவும் இடமுடியாததால், [[காற்றோட்டம்]], [[வெளிச்சம்]] என்பன உள்ளே மிகக் குறைவாகவே இருந்தன. வெளிச்சத்துக்காக [[எண்ணெய் விளக்கு]]களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.

லா குளோய்ரேயின் அறிமுகம் பழைய மரப் போர்க்கப்பல்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்படுவதற்கு ஏதுவாகியது. முக்கியமான கடற்படைகள் அனைத்தும் வேறு வழியின்றி இரும்பு போர்த்திய கப்பல்களைக் கட்டின. அக்காலத்தில் பழைய மரக்கப்பல்களுடன் லா குளோரே நடத்திய போர்கள், [[செம்மறியாடு]]களுக்கு நடுவே [[ஓநாய்]] நடத்திய தாக்குதலுக்கு ஒப்பிடப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/லா_குளோய்ரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது