க. வி. விக்னேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18:
|citizenship =
|nationality =
|party = [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
|otherparty = [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]]
|spouse =
|partner =
வரிசை 34:
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''சி.கனகசபாபதி வி.விசுவலிங்கம் விக்னேஸ்வரன்''' (''C. V. VigneswaranWigneswaran'', சி. வி. விக்னேஸ்வரன்) [[இலங்கை]]யின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதி ஆவார். இவர் ஒரு முன்னணி [[இலங்கைத் தமிழர்|தமிழ்]] வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், [[இலங்கை மீயுயர் நீதிமன்றம்|உச்சநீதிமன்றம்]] ஆகியவற்றின் நீதிபதியாகவும், [[நீதித் துறை நடுவர்|நீதித் துறை நடுவராகவும்]] பணியாற்றியவர்.
 
இவர் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணசபை]]க்கு [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் [[முதலமைச்சர்]] வேட்பாளராகத் தெர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரிசை 47:
 
==அரசியல் வாழ்க்கை==
2013 சூலை 15 இல் விக்னேசுவரன் [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] சார்பில் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணசபைக்கு]] முதலமைச்சர் வேட்பாளராக கட்சியினால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.*<ref>[http://www.dailymirror.lk/news/32422-justice-wigneswaran-tna-cm-candidate.html Justice Wigneswaran TNA CM candidate], டெய்லிமிரர், சூலை 15, 2013</ref><ref>{{cite news|last=Rajasingham|first=K. T.|title=Retd. Justice C.V. Wigneswaran: Chief Minister Candidate of Tamil National Alliance?|url=http://www.asiantribune.com/node/62317|newspaper=[[ஏசியன் டிரிபியூன்]]|date=19 April 2013}}</ref><ref>{{cite news|last=Peiris|first=Harim|title=TNA vs LTTE – The Northern Provincial Council stakes|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=78048|newspaper=தி ஐலண்டு|date=1 மே 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.sundaytimes.lk/130721/news/im-not-a-politician-i-only-wish-to-serve-my-suffering-people-53745.html I’m not a politician, I only wish to serve my suffering people’], சண்டே டைம்ஸ், சூலை 22, 2013
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/க._வி._விக்னேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது