நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 118:
 
 
=== [[பெட்ரோலியம்:- ]]===
 
ஐதரோகார்பன்களை நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கச்சா எண்ணெயை படிப்படியான பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கும்போது பல்வேறு வகையான ஐதரோகார்பன்கள் உருவாகின்றன. அவை எரிபொருளாகவும்எரிபொருட்களாகவும் பிறவகையான பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகின்றன.
 
திரவநிலையில் பிரித்தெடுக்கப்படும் ஐதரோகார்பன் பெட்ரோலியம் அல்லது கனிம எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. அதேபோல [[வாயு]] நிலையில் பிரித்தெடுக்கப்படும் ஐதரோகார்பன் [[இயற்கை எரிவாயு]] என்றழைக்கப்படுகிறது.
 
பெட்ரோலியமும் இயற்கை எரிவயுவும்எரிவாயுவும் [[பூமி|பூமியின்]] மேற்பரப்பிற்கு கீழே கிடைக்கின்றன. பெட்ரோலிய நிலவியல் கருவிகளின் துணையோடு வெளிக் கொணரப்படும் இவை குறிப்பிடத்தகுந்த எரிபொருள் மூலமாகவும் [[கரிம வேதியியல்|கரிம வேதியற்]] பொருட்களைத் தயாரிக்க உதவும் தாதுப் பொருட்களாகவும் உள்ளன.
 
வண்டலான வடிநிலத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் திரவ ஐதரோகார்பன் ஒருங்கிணைந்த நவீன ஆற்றல் வளர்ச்சிக்கு அவசியமானதாக உள்ளது. ஐதரோகார்பன்கள் மணலடங்கிய தார் மற்றும் பாறையெண்ணெய் தகடுகளிலிருந்தும் மற்றும் சாத்தியமுள்ள வண்டல் மீத்தேன் ஐட்ரேட்டுகளிலிருந்தும் வெட்டியெடுக்கப்படுகின்றன. இத்தகைய மூலங்களை மேம்படுத்துவதன் மூலமாகவும் பகுத்துவடித்தல் மூலமாகவும் செயற்கை கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் முதலியன தயாரிக்கப்படுகின்றன.
.
கச்சாஎண்ணெய் உள்ள வண்டல் படிவுப்பாறைகளே ஆற்றல் வழங்கும் ஐதரோகார்பன்களுக்கும் போக்குவரத்து மற்றும் பெட்ரோலிய வேதித்துறை தொழிற்சாலைகளுக்கும் மூலப் பொருளாக இருக்கிறது.
 
கச்சாஎண்ணெய் உள்ள வண்டல் படிவுப்பாறைகளே ஆற்றல் வழங்கும் ஐதரோகார்பன்களுக்கும் போக்குவரத்து மற்றும் பெட்ரோலிய வேதித்துறை தொழிற்சாலைகளுக்கும் மூலப் பொருளாகமூலப்பொருளாக இருக்கிறது.
--கி.மூர்த்தி 06:56, 21 சூலை 2013 (UTC)ஐதரோகார்பன்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில், புதைவடிவ எரிபொருட்களான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை ஐதரோகார்பன்களே. மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மெழுகுகள், நெகிழிகள், எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் போன்றனவும் ஐதரோகார்பன்களேயாகும். ஐதரோகார்பன்கள் சூரிய ஒளியுடன் இணைந்து வளிமண்டல ஓசோன் மற்றும் பசுமைவீட்டு வாயுக்கள் தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்கேற்கின்றன.
 
--கி.மூர்த்தி 06:56, 21 சூலை 2013 (UTC)ஐதரோகார்பன்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில், புதைவடிவ எரிபொருட்களான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை ஐதரோகார்பன்களே. மேலும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் [[மெழுகு|மெழுகுகள்]], [[நெகிழி|நெகிழிகள்]], [[எண்ணெய்]] மற்றும் [[கரைப்பான்|கரைப்பான்கள்]] போன்றனவும் ஐதரோகார்பன்களேயாகும். ஐதரோகார்பன்கள் [[சூரிய ஒளி|சூரிய ஒளியுடன்]] இணைந்து வளிமண்டல [[ஓசோன்]] மற்றும் [[பசுமைக்குடில்|பசுமைவீட்டு]] வாயுக்கள் தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்கேற்கின்றன.
.
 
 
 
 
 
[[பகுப்பு:கரிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது