நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
=== நறுமணமுள்ள ஐதரோ கார்பன்கள் ===
 
நறுமணமுள்ள (அரொமேட்டிக்) ஐதரோ கார்பன்கள் என்பவை குறைந்தது ஒரேயொரு [[பென்சீன்]] வளையத்தையாவது அதன் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும். ஐதரோகார்பன்களால் வாயுக்களாகவும் (மீத்தேன், புரேப்பேன்) நீர்மமாகவும் (எக்சேன், பென்சீன் ) மெழுகு அல்லது குறைந்த உருகுநிலை கொண்ட திடப்பொருளாகவும் ( பாரபின்கள், நாப்தலீன்கள்) அல்லது பலபடிகளாகவும் ( பாலி எத்திலீன், பாலி புரோபைலின் மற்றும் பாலி ஸ்டைரீன்) இருக்க முடிகிறது.
 
== ஐதரோ கார்பன்களின் பொதுப் பண்புகள்:- ==
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது