நீரகக்கரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
நறுமணமுள்ள (அரொமேட்டிக்) ஐதரோ கார்பன்கள் என்பவை குறைந்தது ஒரேயொரு [[பென்சீன்]] வளையத்தையாவது அதன் மூலக்கூறு அமைப்பில் கொண்டிருக்கும். ஐதரோகார்பன்களால் வாயுக்களாகவும் (மீத்தேன், புரேப்பேன்) நீர்மமாகவும் (எக்சேன், பென்சீன் ) மெழுகு அல்லது குறைந்த உருகுநிலை கொண்ட திடப்பொருளாகவும் ( பாரபின்கள், நாப்தலீன்கள்) அல்லது பலபடிகளாகவும் ( பாலி எத்திலீன், பாலி புரோபைலின் மற்றும் பாலி ஸ்டைரீன்) இருக்க முடிகிறது.
 
== ஐதரோ கார்பன்களின்ஐதரோகார்பன்களின் பொதுப் பண்புகள்:- ==
 
ஐதரோ கார்பன்களின்ஐதரோகார்பன்களின் மூலக்கூறு அமைப்பு சேர்மத்திற்குச் சேர்மம் மாறுபடுவதால் அவற்றின் பகுதிகளான கார்பன் மற்றும். ஐதரசன் அனுக்களின் விகித வாய்ப்பாடும் (empirical formula ) ஆல்கேன், ஆல்க்கீன், ஆல்க்கைன் சேர்மங்களில் மாறுபடுகிறது. கார்பன் அணுவின் சுய சகப்பிணைப்புத் தன்மையினால் அது வேறு கார்பன் அணுக்களுடன் சுய பிணைப்பால் இரட்டை மற்றும் முப்பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தன்னிறைவு அடைகிறது. இதனால் ஐதரசன் அணுக்களின் எண்ணிக்கை ஆல்க்கேன்கள்,ஆல்கீன்கள், ஆல்கைன்கள் என்ற வரிசையில் படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.
 
ஒரு தனிமத்தின் அணு அதே தனிமத்தின் வேறு அணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி சங்கிலித்தொடர் சகபிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் பண்பிற்கு சுய சகப்பிணைப்பு உண்டாதல் என்று பெயர். இயற்கையிலேயே கார்பன் அணுக்கள் சுய சகப்பிணைப்பு உண்டாக்கும் ஆற்றல் கொண்டவை என்பதால் சிக்கலான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட சைக்ளோ ஹெக்சேன், பென்சீன் போன்ற சங்கிலித் தொடர் சேர்மங்கள் பலவற்றை உண்டாக்குகிறது. கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பு ஆற்றல் ஏறத்தாழ சமமாக இருப்பதால் அங்கு எலக்ட்ரான் கவர் ஆற்றலும் சமமாக உள்ளது. இக்காரணத்தால் [[எதிர்மின்னி]]கள்எகளை ஈர்க்கக்கூடிய நேர்மின்சுமை கொண்ட எலக்ட்ரோபில்கள் அங்கு உருவாவதில்லை.
 
பொதுவாக பிணைப்பில் உள்ள ஐதரோ கார்பன்களின் இழப்பு ஏற்படுவதால் சங்கிலியாக்கம் நிகழ்கிறது. மூலக்கூறுகளின் மீதுள்ள இழுவிசையை பிளக்க அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது. சைக்ளோ எக்சேன் போன்ற வளையச் சேர்மங்களில் உள்ள எலக்ட்ரான்களின் இடம்சார்ந்த அமைப்பு முறையால் இவ்விசை வளைய இழுவிசை எனப்படுகிறது.
 
வேதியியலில், ஒரு கார்பன் அணுவானது இணைதிறன் பிணைப்புக் கொள்கையின்படி (Valance Bond Theory) ’நான்கு ஐதரசன் ’ விதியை பின்பற்றியே ஆகவேண்டும். இதன்படி கார்பன் அணுவுடன் பிணைவதற்கு அதிகபட்சமாக எத்தனை அணுக்கள் உள்ளனவோ அவை கார்பன் அணுவின் வெளிக்கூட்டிற்கு ஈர்க்கப்படும் [[எதிர்மின்னி]]களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும். கார்பன் அணு தன்னுடைய நிறைவு பெறாத வெளிக்கூட்டில் நான்கு எலக்ட்ரானைக் கொண்டிருப்பதால் அது அந்த நான்கு [[எதிர்மின்னி]]களை சகப்பிணைப்புக்கு வழங்க தயாராக உள்ளது என்பது பொருளாகும்..
 
ஐதரோகார்பன்கள் நீரில் கரையாது ஆனால் அவை கொழுப்பு அமிலங்களில் கரையக்கூடியன. சில ஐதரோகார்பன்கள் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஏராளமாக உள்ளன. சனி கோளின் மிகப்பெரிய நிலாவான டைடானில் மீத்தேன் மற்றும் ஈத்தேன் முதலியன் திரவ ஏரியாக பாய்கின்றன என்பதை காசினி ஹூவாஜன்ஸ் மிஷன் உறுதிசெய்துள்ளது. ஐதரோகார்பன்கள் பல்வளைய நறுமண ஐதரோகார்பன் சேர்மங்களாக மாறிய நிலையில் நெபுல்லாக்களில் காணப்படுகின்றன.
வரிசை 84:
|| டெக்கா டையீன்
|}
 
== ஐதரோ கார்பன்களின் பயன்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/நீரகக்கரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது