"டோனி பெர்னாண்டஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
1977இல் இருந்து 1983 வரை இங்கிலாந்து, சுரே எனும் நகரில் இருக்கும் எப்சோம் கல்லூரியில்<ref>[http://en.wikipedia.org/wiki/Epsom_College/ Epsom College is a co-educational independent school in the town of Epsom in Surrey, in Southern England, for pupils aged 13 to 18.]</ref> மேல்படிப்பைத் தொடர்ந்தார். 1987-இல் [[லண்டன் பொருளாதாரப் பள்ளி]]யில் பயின்று பட்டம் பெற்றார்.<ref>[http://en.wikipedia.org/wiki/London_School_of_Economics/ The London School of Economics is a public research university specialised in the social sciences located in London, United Kingdom.]</ref> 1987-1989 வரை சர் [[ரிச்சர்ட் பிரான்சன்|ரிச்சர்ட் பிரான்சனுக்கு]] சொந்தமான விர்ஜின் இசைத்தட்டு நிறுவனத்தில்<ref>[http://en.wikipedia.org/wiki/Virgin_Records/ Virgin Records is a British record label founded by English entrepreneur Richard Branson, Simon Draper, and Nik Powell in 1972.]</ref> நிதித்துறை தணிக்கையாளராகப் பணிபுரிந்தார். பிரான்சன் இங்கிலாந்தின் நான்காவது பெரிய பணக்காரர்.<ref>[http://en.wikipedia.org/wiki/Richard_Branson/ Branson is the 4th richest citizen of the United Kingdom and 254th richest person in the world.]</ref>
1991 இல் இங்கிலாந்தின்சான்றளிக்கப்பட்ட உயரியபட்டயக் கணக்காயர்கணக்காளர்கள் பட்டயத்தைப்சங்கத்தின் பெற்றார்இணை உறுப்பினரானதுடன் 1996 இல் சக உறுப்பினரானார்.<ref>http://www.indiainfoline.com/Research/LeaderSpeak/Tony-Fernandes-CEO-Air-Asia/44204468</ref> 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
1991 இல் இங்கிலாந்தின் உயரிய கணக்காயர் பட்டயத்தைப் பெற்றார். 1992லிருந்து 2001 வரை வார்னர் இசைக் குழுமத்தில் தென்கிழக்காசிய துணைத் தலைவராகப் பதவி வகித்தார். இந்தக் கட்டத்தில் தான் மலேசியாவில் ஒரு மலிவுவிலை விமானச் சேவையைத் தொடங்க அரசாங்கத்திடம் உரிம விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
===பிரதமருடன் சந்திப்பு===
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1461187" இருந்து மீள்விக்கப்பட்டது