தாமிரபரணி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 1:
''தன் பொருநை'' என அழைக்கப்படும் '''தாமிரபரணி''' ஆறு [[நெல்லை]] மாவட்டம் [[பாபநாசம்]] மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி [[தூத்துக்குடி]] மாவட்டம் [[புன்னக்காயல்]] அருகே [[கடல்|கடலில்]] கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் [[குடிநீர்]] தேவையைத் தீர்த்து , [[விவசாயம்|விவசாயத்திற்கும்]] பயன்பட்டு வருகிறது.
 
[[File:Thamirabarani River தாமிரபரணி பொருணை ஆறு.jpg |thump|300px|right|தாமிரபரணி/பொருணை ஆறு - திருநெல்வேலி]]
[[File:Sign board of Thamirabarani River.jpg|thumb|300px|right|]]
 
==பொருநையின் போக்கு==
பொதிய மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.
 
==வரலாறு==
வரிசை 31:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm ஆதிச்சநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன- ஆங்கிலத்தில்]
 
* [http://www.hindu.com/2005/04/03/stories/2005040301931400.htm ஆதிச்சநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன- ஆங்கிலத்தில் தொகுப்பு இரண்டு]
 
* [http://www.flonnet.com/fl2213/stories/20050701000106500.htm]
 
"https://ta.wikipedia.org/wiki/தாமிரபரணி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது