பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 23:
}}
'''பந்தளம்''' (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்ட ‎மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூறில் நிலை கொண்ட ‎பந்தளம் கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்கு பெயர் ‎போனதாகும்.தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.‎
 
== தலபுராணம் ==
"https://ta.wikipedia.org/wiki/பந்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது