ஈ. வெ. கி. ச. இளங்கோவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 14:
| predecessor =
| successor =
| party =[[ இந்திய தேசிய காங்கிரஸ்]]
| party_position =
| qualification=
வரிசை 27:
}}
 
'''ஈ.வெ.கி.ச.இளங்கோவன்''' ([[ஆங்கிலம்]]:'''E. V. K. S. Elangovan'''}) [[ஈரோடு|ஈரோட்டில்]] 21-12-1948 ந்தேதி பிறந்தார். [[சென்னை மாநில கல்லூரி]]யில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். இவர் [[ஈ. வெ. ராமசாமி|தந்தை பெரியார் ஈ.வெ.ரா.வின்]] அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். இவரின் தந்தை [[ஈ. வெ. கி. சம்பத்]] [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] பணியாற்றியுள்ளார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்]] அமைப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
 
இவர் [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|தமிழக சட்டபேரவை உறுப்பினராகவும்]], [[ இந்திய தேசிய காங்கிரஸ்|அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும்]], [[ இந்திய தேசிய காங்கிரஸ்|தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும்]], [[இந்திய தேசிய காங்கிரஸ்|தமிழக காங்கிரஸ் தலைவராகவும்]], [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சராகவும்]] பணியாற்றியுள்ளார்.
[[Category:தமிழக அரசியல்வாதிகள்]]
 
[[Categoryபகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள் ]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._கி._ச._இளங்கோவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது