மியூனிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 132 interwiki links, now provided by Wikidata on d:q1726 (translate me)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 39:
 
[[படிமம்:Maria vor ihrer Kirche.jpg|thumb|right|280px|]]
'''மியூனிக்''' ([[ஜெர்மன் மொழி|ஜெர்மன்]]: '''München''' ([[International Phonetic Alphabet|ஒலிப்பு:]] {{IPA|[ˈmʏnçən]}} [[படிமம்:Ltspkr.png|10px]] <small>[[ஊடகம்:De-München.ogg|கேளுங்கள்]]</small>), [[ஜெர்மனி|ஜெர்மன் நாட்டு]] மாநிலமான [[பவேரியா|பவேரியாவின்]] தலைநகரமாகும். 1.402 மில்லியன் [[மக்கள்தொகை]] கொண்ட மியூனிக், [[பெர்லின்]] மற்றும் [[ஹம்பர்க்|ஹம்பர்க்குக்கு]] அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் [[இசர் ஆறு|இசர் ஆற்றங்கரையில்]] {{coor dm|48|08|N|11|34|E|}} அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றுக்கொண்டு இருப்பதும்நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூரில் பழமைவாய்ந்த இடாய்ச்சு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கு தொழில் நுட்பம் சார்ந்த நூற்றாண்டுக்கும்மேலான பொருட்கள பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன.
 
[[படிமம்:Isar River in the north of Munich.jpeg||right|thumb|மியூனிக்கின் வடக்கே உள்ள இசர் ஆற்றின் தோற்றம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மியூனிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது