பெ. வரதராஜுலு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 29:
[[தமிழ்நாடு]] [[சேலம் மாவட்டம்]] [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] [[1887]] ஆம் ஆண்டு [[ஜூன் 4]] ஆம் தேதி
வரதராஜுலு பிறந்தார்.​ தந்தை பெயர் பெருமாள் நாயுடு, தாயார் பெயர் குப்பம்மாள். 24ஆம் வயதில்
அவர் ருக்மணி என்பவரைத் திருமணம் செய்து​கொண்டார்.​
 
உயர்நிலைக் கல்வி கற்கும்​பொழுதே நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது.
"முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது.​
 
பத்தொன்பது வயதிலேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார். ​ அவர் சித்தவைத்தியம், [[ஆயுர்வேதம்|​ஆயுர்வேதஆயுர்வேத]] வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில்
பெரும்​ புகழ்பெற்றதால் அமைந்தது.
 
வரிசை 64:
==வெளியிணைப்பு==
*[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=325&Itemid=438 "தேசிய சங்​க​நா​தம்" டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு], பெ.சு.மணி, [[தினமணி]] கட்டுரை
 
 
 
[[பகுப்பு:1887 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெ._வரதராஜுலு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது