முழுநிறை காலமுறை மீளாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB
வரிசை 1:
'''முழுநிறை காலமுறை மீளாய்வு''' (The Universal Periodic Review (UPR)) என்பது ஐக்கிய நாடுகளின் [[மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு|மனித உரிமைகளுக்கான அமைப்பின்]] ஒரு பொறிமுறை ஆகும். இது நாடுகளின் மனித உரிமைப் பேணலை ஆய்வு செய்து மதிப்பீடு செய்து பரிந்துரைகளை வழங்கும் ஒரு [[செயலாக்கம்]] ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 16 நாட்டு அரசுகள் இவ்வாறான மீளாய்வு செயப்படும். இந்தச் செயற்பாடு 2005 ம் ஆண்டு ஐ.நா சீர்திருத்த செயற்பாடுகளில் ஒன்றாகத் தொடங்கப்பட்டது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.upr-info.org/ UPR-info]
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபைஅவை]]
"https://ta.wikipedia.org/wiki/முழுநிறை_காலமுறை_மீளாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது