அரபு நாடுகள் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
clean up using AWB
வரிசை 102:
}}
 
'''அரபு லீக்''' எனவும் அழைக்கப்படும் '''அரபு நாடுகள் கூட்டமைப்பு''' என்பது, [[தென்மேற்கு ஆசியா]], [[வடக்கு ஆபிரிக்கா]], [[வடமேற்கு ஆபிரிக்கா]] ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு [[மார்ச்]] மாதம் 22 ஆம் தேதி [[கெய்ரோ]]வில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் [[எகிப்து]], [[ஈராக்]], [[டிரான்ஸ்ஜோர்தான்]] (1946 க்குப் பின் [[ஜோர்தான்]] எனப் பெயர் மாற்றப்பட்டது), [[லெபனான்]], [[சவூதி அரேபியா]], [[சிரியா]] ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. 1945 [[மே]] 5 ஆம் நாள் [[யேமன்]] இதில் இணைந்தது. தற்போது இக் கூட்டமைப்பில் 22 நாடுகள் உள்ளன.
 
இக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் பிவருமாறு:
வரி 112 ⟶ 111:
 
==கல்வி==
[[File:Arab literacy rate.svg|thumb|right|300px|]]
{{Main|எழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல்}}
 
"https://ta.wikipedia.org/wiki/அரபு_நாடுகள்_கூட்டமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது