அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
clean up using AWB
வரிசை 24:
'''4.[[ஆயிஷா]]'''
'''5.[[அஸ்மா]]'''
'''6.[[உம்மு குல்சூம்]]'''
 
| place of burial = [[நபியின் பள்ளி]], [[மதினா]]
வரிசை 34:
அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088
 
[[முகம்மது_நபிமுகம்மது நபி|நபி (ஸல்)]] அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் '''சித்தீக்''' ('''அதிகம் உண்மைப்படுத்துபவர்''') என்ற புனைப் பெயரும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.
 
==மனைவியர்==
வரிசை 51:
 
==ஆட்சிக்காலம்==
இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசு]] முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைகப்பட்டது.மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.
 
மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு [[உமர்(ரலி)|உமரை]] அடுத்த கலிபாவாக நியமித்தார்.
 
 
{{people-stub}}
 
[[பகுப்பு:கலீபாக்கள்]]
[[பகுப்பு:நபித்தோழர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது