15,191
தொகுப்புகள்
சி (தானியங்கி: 71 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
(clean up, replaced: ஐக்கிய நாடுகள் சபை → ஐக்கிய நாடுகள் அவை using AWB) |
||
'''ஹெஸ்புல்லா (Hezbollah)''' என்பது [[லெபனான்]] நாட்டை தளமாக கொண்டு இயங்கும் இயக்கமாகும்.''' ஹெஸ்புல்லா''' என்பதற்கு அரபு மொழியில் '''கடவுளின் கட்சி''' என்று அர்த்தம்.
இவ்வியக்கம், லெபனானின் அரசியல் கட்சியொன்றாக இருக்கும் அதேவேளை ஆயுதமேந்திய போராளி இயக்கமாகவும் உள்ளது. 1982ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டுவரை தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த [[இஸ்ரேல்|இஸ்ரேலிய]] படையினரை எதிர்த்துப்போராடவென உருவானது.
ஹெச்புல்லாவின் [[செயலதிபர்]], '''[[செய்யத் ஹசன் நஸ்ரல்லா]] (Sayyed Hassan Nasrallah)''' என்பவராவார்
== வரலாறு ==
1980களில் லெபனானில் உருவாகி வளர்ந்த இவ்வியக்கம் [[சிரியா]], [[ஈரான்]] ஆகிய நாடுகளின் பொருளாதார, ஆயுத விநியோக ஆதரவினைப் பெற்றதன் பிற்பாடு மிக வேகமாக வளர்ச்சிகண்டது.
1990களின் இறுதிப்பகுதியில் ஹெஸ்புல்லா ஓர் அரசியல் கட்சியை உருவாக்கியதோடு லெபனான் மக்கள் மத்தியிலும் கிராம மட்டத்திலும் பல சமூக நல செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்தது. இலவச வைத்தியசாலைகள், இலவச பாடசாலைகள் போன்றவற்றை இவ்வியக்கம் நடத்திவருகிறது.
ஹெஸ்புல்லாவின் சமூக சேவைப்பிரிவு ஏராளமான சமூக சேவைகளை லெபனானில் புரிந்துவருகிறது. கழிவகற்றல் தொடக்கம் வைத்தியசாலைகள், கல்விக்கூடங்கள் வரை ஒரு அரசு செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் இது செய்துவருகிறது.
மே 2006 இல் [[ஐக்கிய நாடுகள்
தற்போது ஹெஸ்புல்லா வறிய விவசாயிகளுக்கான கல்விக்கூட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
ஜூலை 2006 இல் இஸ்ரேலிய தாக்குதலின் காரணமாக தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்பட்டுள்ள நிலையில் ஹெஸ்புல்லா நகரமெங்கும் நீர்வினியோகத்தையும் மேற்கொள்கிறது.
=== ஹெஸ்புல்லா பற்றிய ஊடக அறிமுகங்கள் ===
* [http://english.aljazeera.net/NR/exeres/27EDF072-1581-48CE-812D-A34D7C89A333.htm அல்ஜசீரா]
* [http://news.bbc.co.uk/2/hi/middle_east/1908671.stm பீ பீ சீ (லண்டன்)]
=== ஹெஸ்புல்லா தொடர்பான தமிழ் கட்டுரைகள் ===
* [http://etamil.blogspot.com/2006/07/israel-vs-lebanon-with-hezobollah.html பொஸ்டன் பாலாவின் வலைப்பதிவு]
* [http://thamizhsasi.blogspot.com/2006/07/blog-post_23.html தமிழ் சசியின் வலைப்பதிவு]
|